×

ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 10 லட்சம் வரை வாடகை செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் 114 கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : shops , Orange, Rental, Municipal Stores, Seal
× RELATED தனியார் கட்டடங்களிலும் இயங்கும்...