×

எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல்

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு வடகரை பகுதியில் இருந்து 2 பேரின் உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


Tags : SSI ,Abdul Shameem ,Taubiq ,Wilson ,Abdul Shamim , SSI Wilson, Abdul Shameem, Taufeek, T-shirts, confiscation
× RELATED மாநகரில் 51 ஏட்டுகளுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு