×

கரூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பகிந்தவர் கைது

கரூர்: கரூரில் சிறார் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மசாஜ் நிலையத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நியாஸ் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : Karur Karur , Man arrested ,sharing child, pornography , Karur
× RELATED வீட்டுக்கு வந்து குப்பை எடுக்கவில்லை...