×

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிப்பு

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த மூதாட்டி பத்மாவதியிடம் செயினை பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்னனர்.


Tags : Muthathi ,Thirupattur Jolarpettai. ,gold chain ,Thirupattur Jolarpettai , 6 shaving ,gold chain , Muthathi , Thirupattur ,Jolarpettai,
× RELATED முதல்வர் நிவாரண நிதிக்கு 2 மாத ஓய்வூதியம் தந்த மூதாட்டி