×

மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரி: மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நினைவுநாளை ஒட்டி புதுச்சேரி கடற்கரையிலிருந்து காந்தி சிலை வரை காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

Tags : Narayanasamy ,Puducherry ,occasion ,Mahatma Gandhi ,Memorial Day , Mahatma Gandhi, 72nd Memorial Day, Puducherry Chief Minister Narayanasamy, Hon'ble
× RELATED புதுச்சேரியில் நாளை முதல் பெரிய...