வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரசூல் கான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோடி, கள்ளநோட்டு மாற்ற முயன்ற வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>