தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்

டெல்லி: தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல் செய்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வினய் ஷர்மா வழக்கறிஞர் ஏ.பி.சிங் கருணை மனுவை அனுப்பியுள்ளார்.

Related Stories:

>