×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

கான்பெரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் தோல்வியடைந்தார். தரவரிசையில் முதல் உள்ள நடால், 5-வது இடத்தில் உள்ள டோமினிக் தீமிடன் தோற்றார். ரபேல் நடாலை 7-6, 7-6, 6-4, 7-6, என்ற செட் கணக்கில் டோமினிக் தீம் வீழ்த்தினார்.


Tags : shock defeat ,Rafael Nadal ,tennis quarterfinals ,Australian Open ,tennis quarterfinal , Australian Open tennis, Rafael Nadal, undefeated
× RELATED பிரெஞ்சு ஓபனில் 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை