×

படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல் இசைப்பு

டெல்லி: படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல் இசைக்கப்பட்டுள்ளது. அபைட் வித் மீ என்ற பாடலை ராணுவ இசைக்குழுவினர் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் இசைத்தனர்.


Tags : Mahatma Gandhi ,return ,The Force of Return , Forces Returning to Passion, Mahatma Gandhi, Favorite Song
× RELATED எஸ்.பி.பி. பாட்டுக்கும், குரலுக்கும்...