×

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகளை வெளியிட்டது ஆயுஷ் அமைச்சகம்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றை தொடக்கூடாது, கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்படும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தது.

Tags : ministry ,AYUSH ,Ministry of Health , AYUSH Ministry , guidelines , prevent , coronavirus infection
× RELATED பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு