×

கோவை பெரியக்கடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி செயின்ஸ் நகைக்கடையில் வருமானவரி சோதனை

கோவை: கோவை பெரியக்கடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி செயின்ஸ் நகைக்கடையில் வருமானவரி துறையினர்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகைக்கடை உரிமையாளர் பாலமுருகனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road ,Coimbatore ,jewelery shop ,Srivasavi Chains ,Income Tax Inspection ,Periyakadai Road ,Srivasavi Chains Jewelery , Coimbatore, Periyakadai Road, Srivasavi Chains Jewelery , income tax , raid
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...