×

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

டெல்லி: பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.  டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் சாய்னா நேவால் சேர்ந்தார். பாஜகவில் இணைந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எம்.பி.யான நிலையில் தற்போது சாய்னாவும் சேர்ந்துள்ளார்.

Tags : Saina Nehwal ,Bharatiya Janata Party , Badminton player , Saina Nehwal , joined , Bharatiya Janata Party
× RELATED மராட்டியத்தில் தமிழ் தலைமையிலான அரசை...