×

கோவை காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கோவை: கோவை காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொணடனர். 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரை ரூ.75 கோடியில் 1.75 கி.மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : first ,building ,Edappadi Palanisamy ,Gandhipuram ,Coimbatore ,bridge ,video conference , Coimbatore, Gandhipuram, two storied bridge, Chief Minister Palanisamy
× RELATED பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!