×

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது பற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரியில் ஆலோசனை

டெல்லி: ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது பற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரியில் ஆலோசனை நடத்துகிறது. டி-20 தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ள நிலையில் அந்நாடு நடத்துமா, இல்லையா என ஆலோசனை நடைபெறுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலால் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சில நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.


Tags : Asian Cricket Council ,Asia Cup ,cricket series ,Asia Cup Cricket , Asian Cup Cricket, Asian Cricket Council, Advisory
× RELATED ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் டி20...