×

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுத்து தேர்வாக முயற்சி செய்த 99 பேரும் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. இந்த முறைகேடுக்கு மூளையாக இருந்த ஜெயக்குமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : CBCID ,selection scandal ,Group-4 ,Roop-4 , Roop-4 selection, abuse, CBCID police, investigation
× RELATED கொரோனாவுக்கு முதியவர் பலி