×

U-19 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி

U-19 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. 234 ரன்கள் இலக்குடன் விளையாடி ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவரில் 159 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது.

Tags : team ,Indian ,semi-final ,World Cup , Cricket
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பாஜக மாஜி...