×

சென்னையில் இருந்து நேபாளத்திற்கு விரைவில் விமான சேவை

சென்னை: சென்னையில் இருந்து நேபாளத்திற்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று சுற்றுலா வளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது. நேபாள சுற்றுலா வளர்ச்சி வாரிய மூத்த மேலாளர் சுனில் சர்மா, பிரேம் பிரசாந்த் ஆகியோர் திருச்சியில் பேட்டியளித்தனர். இந்தியாவின் 2ஆம் கட்ட நகரங்களில் உள்ள சுற்றுலா நிறுவனங்களுடன் இணையவுள்ளோம் என பேட்டியளித்தனர்.

Tags : Flights ,Nepal ,Chennai , Air service
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...