×

சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் பிப்.1-ல் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் பிப்ரவரி 1-ல் ஐகோர்ட் தீர்ப்பு அளிக்கிறது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்ததாக 17 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார்; 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Tags : Court ,Ayanavaram , Court ,verdict , February 1
× RELATED அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை கைதி தற்கொலை