×

உதகை அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மாயமான ஒருவரது சடலம் கண்டுபிடிப்பு

உதகை: உதகை அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மாயமான ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறைப்பகுதியில் சிக்கிய உடலை மீட்டும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kallatti Falls ,Udagai Udagai ,Discovery , Discovery , mysterious man, Kallatti Falls,Udagai
× RELATED வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில்