×

பொள்ளாச்சி அருகே வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 11 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Pollachi , At least 11 people were injured when a van crashed into a tree near Pollachi
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு