தேனி அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

தேனி: பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு பிரிவினர் கஞ்சா விற்றது பற்றி மற்றொரு பிரிவினர் போலீசில் புகார் அளித்ததால் மோதல் ஏற்பட்டது. மோதலில் ஒரு பிரிவினர் வெட்டியதில் ஜெயபால் என்பவர் உயிரிழந்தார். மற்றொரு முதியவரும் பலியானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : groups ,Theni DEATH , DEATH
× RELATED நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி...