×

ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து

காஸ்னி: ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. அந்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Passenger plane crashes ,Afghanistan ,Ghazni ,province , Passenger plane crashes , Ghazni province, Afghanistan
× RELATED ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும்,...