புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 45 சவரன் நகை திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராஜரத்தினம் என்பவரின் வீட்டில் 45 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் பணம் மற்றும் கிலோ வெள்ளிப் பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.


Tags : jewelery ,Pudukkottai district ,Aranthangi , 45 shaving jewelery, stolen , Aranthangi, Pudukkottai
× RELATED புதுக்கோட்டை மாவட்டம்...