×

கோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

கோவை: கோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் ஆதம்ஷா(60) தூத்துக்குடி சென்றிருந்த நிலையில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.


Tags : house ,businessman ,Coimbatore Jewelry ,Coimbatore , 100 shaving jewelery,businessman,Coimbatore
× RELATED சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை