×

ஆந்திர சட்ட மேலவை கலைப்புக்கு முதல்வர் ஜெகன் மோகன் ஒப்புதல்

அமராவதி: ஆந்திர சட்ட மேலவையை கலைப்பதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ குடிவாடா அமர்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Jagan Mohan ,legislature ,Andhra Pradesh , Chief Minister ,Jagan Mohan ,Andhra Pradesh ,legislature
× RELATED ஆந்திராவில் சித்தம் மாநாட்டிற்கு ₹600...