×

வடசென்னை அனல்மின் நிலையம் முன் ஒப்பந்ததாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையம் முன் ஒப்பந்ததாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 9 மாதங்களாக நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் பில் நிலுவைத்தொகையை வழங்க அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : contractors ,Demonstration ,North Central Anal Station ,Dozen Center , Contractors, protest, Dozen Center
× RELATED பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்