×

திருச்சியில் ஆபாச வீடியோக்களை டி.வி.டி.க்களில் விற்பனை செய்து வந்த 2 பேர் கைது

திருச்சி: திருச்சியில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென்ட்ரைவ், டி.வி.டி.க்களில் விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர். தென்னுரை சேர்ந்த காதர் பாட்ஷா, விமான நிலைய பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Trichy Trichy , Trichy, porn video, sale, arrest
× RELATED திருச்சியில் வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது