கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சாணமாவு வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சாணமாவு வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்தன. ஆழியாளம், போடூர், பீர்ஜெப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் சாணமாவு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Krishnagiri district ,forest ,Hosur ,Samanamavu ,asylum seekers ,Sanamavu , More than 25 elephants , asylum seekers , Sanamavu forest, Krishnagiri
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம் செய்து வந்த 30 யானைகள் விரட்டியடிப்பு