அமெரிக்காவின் பிரபல கிராமி விருதை வென்றார் ஒபாமாவின் மனைவி மிச்செல்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் பிரபல கிராமி விருதை வென்றுள்ளார். மிச்செல் ஒபாமாவின் சயசரிதை நூலான பிகமிங் BECOMING பிரபல கிராமி விருதை வென்றுள்ளது.அமெரிக்க பாடகி காகாவுக்கு சிறந்த பாடல் விசுவல் மீடியா பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார்.  

Related Stories:

>