நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதல்

நெல்லை: நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஊழியர்கள்-காரில் வந்த கேரள பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories:

>