அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு இடங்களில் குண்டுவெடிப்பு

அசாம்: அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: