சென்னை: நாட்டின் குடியரசுத் தினத்தை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார். ஆளுநர் கொடியேற்றிய விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
Tags : Banwarilal Purohit ,Republic Day ,Chennai ,Banwarilal Purohit Hoists , 71st Republic Day, Chennai, National Flag