மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

டெல்லி: தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது. மேலும் மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Arun Jaitley ,Sushma Swaraj Premio Padma Vibhushan al fallecido ministro de la Unión ,George Fernandes ,Sushma Swaraj , Ministro de la Unión Arun Jaitley, Sushma Swaraj, George Fernandes, Premio Padma Vibhushan
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநிலம்...