×

விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணி தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணி தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட், சிலெட் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

Tags : Assistant Professor ,Visual Communications ,Teacher Selection Board ,Icord , Visual Communication, Assistant Professor Dean, Faculty Selection Board
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...