ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தளபதி மேலும் 3 பேரை பாதுகாப்புப்படை சுற்றிவளைத்தது.
Tags : terrorists ,Jammu ,Kashmir ,security forces , Jammu and Kashmir, Avantipora, terrorists, shot dead