சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சென்னை: சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது, அவர் விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: