×

களியப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரம்: 4 பேரிடம் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சபாபதி என்பவர் உட்பட 4 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Periyar ,persons ,police investigation , Kalyapettai, Periyar Statue, Police investigation
× RELATED சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்