×

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டியதில் உதவி காவல் ஆய்வாளர் காயம்

நாமக்கல்: குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டியதில் உதவி காவல் ஆய்வாளர், மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளனர். காளை முட்டியதில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், மாடுபிடி வீரர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Assistant Inspector ,Jallikattu contest ,bullock accident , Namakkal, Kumarapalayam, Jallikattu competition
× RELATED சென்னையில் உதவி ஆய்வாளர் மற்றும்...