×

சொல்லிட்டாங்க...

நீட் தேர்வு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ, அதேபோல்தான் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் அர்த்தமற்றவை. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவது என்பது இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

எங்களது தொலைபேசிகளை பாஜவினர் ஒட்டுக்கேட்ட பிறகும் கூட மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைத்திருக்கிறோம். - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்.

பிற மாநிலங்களில் ஜாதி, மத அடிப்படையில் பிரசார யுக்தி கையாளும் பாஜ, டெல்லியில் நாங்கள் நிறைவேற்றியதை குறிப்பிட்டு அரசியல் செய்கிறது. - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

Tags : Sanjay Raut ,Shiv Sena , Shiv Sena senior leader, Sanjay Raut
× RELATED இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா...