×

தேனி எம்.பி. ரவீந்திரநாத் காரை முற்றுகையிட்டு தாக்க முயற்சித்தது கண்டிக்கத்தக்கது: பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கண்டனம்

சென்னை: தேனி எம்.பி. ரவீந்திரநாத் காரை முற்றுகையிட்டு தாக்க முயற்சித்தது கண்டிக்கத்தக்கது என முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். ரவீந்திரநாத்தை தாக்க முயற்சித்ததற்கு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். கம்பத்தில் நேற்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவிற்கு சென்றபோது ராவீந்திரநாத் கார் முற்றுகையிடப்பட்டது.


Tags : Ravindranath ,Muralithara Rao ,Theni ,BJP ,Rabindranath , Theni MP Rabindranath, siege, condemnation, Muralidhara Rao condemnation
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை