×

மும்பையில் 2 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி?

மும்பை: மும்பையில் 2 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய இருவருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா அறிகுறி ஏற்பட்டுள்ள 2 பேரும் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : Mumbai , Mumbai, 2 people, corona virus, symptom
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...