×

11 பேர் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையீடு

டெல்லி: ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் விரைவாக விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி போப்டே அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கைவிடுத்துள்ளார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Tags : Kapil Sibal ,MLA ,Supreme Court , Eleven MLAs Appeal, dismissal, Supreme Court, Kapil Sibal appeal
× RELATED இந்தியாவின் பெயரை 'பாரத்'என மாற்ற...