×

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க ஐகோர்ட் தடை

சென்னை: கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு. சின்னியம்பாளையதை சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து கடத்தியுள்ள 250 வீடுகளை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது.

Tags : houses ,Chinniyampalayam ,Coimbatore Icord , Coimbatore Chinniyampalayam, 250 Houses, Power Connection, Chennai High Court
× RELATED குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன