×

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது

சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரன் மற்றும் வீரபாண்டியன் கலந்துகொண்டுள்ளனர்.


Tags : MK Stalin ,meeting ,Anna Vidyalaya ,Chennai ,DMK , DMK leader MK Stalin, chief, all party meeting started
× RELATED திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம்...