×

ஆண்டிப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கைது

ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் தப்பி ஓடினார்.


Tags : Grama Niladhari ,officer ,assistant arrest ,Grama Niladari , Andipatti, assistant to village administrative officer, arrested
× RELATED 30,000 லஞ்சம் வாங்கிய பிடிஓ அதிரடி கைது