சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லாலாபேகம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடபட்டு வருகின்றனர்.


Tags : apartment ,Tiruvallikeni ,Chennai Fire ,Chennai , Fire breaks, apartment, Tiruvallikeni, Chennai
× RELATED மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீவிபத்து