×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.30,488-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.30,488-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.3,811 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.49,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Chennai , price,jewelery gold,Chennai,Rs 16 , Rs 30,488
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...