×

ஜம்மு-காஷ்மீரில் 370-ம் பிரிவு நீக்கத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : abolition ,Jammu ,Kashmir ,cancellation , Postponement ,verdict ,ancellation , Jammu and Kashmir
× RELATED மத்திய ஆசிரியர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு