×

கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி கட்டாததால் அரிவாளை காட்டி மிரட்டல்

கம்பம்: கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி கட்டாததால் அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. கோம்பை சாலையை சேர்ந்த கண்ணன் என்பவர் நிதி நிறுவனத்தில் அரிவாளை காட்டி மிரட்டும் வீடியோ பரபரப்பானது.


Tags : Bajaj Financial Company Bajaj Financial Company , Bajaj Financial, Company
× RELATED கொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல்...