×

தேனி அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட துணை கண்காணிப்புத்துறை தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.

Tags : Bribery department ,Revenue Inspector ,office ,Theni ,department , Bribery, department, Revenue Inspector,Theni
× RELATED திருப்பூர் அருகே லஞ்சம் வாங்கிய நில வருவாய் ஆய்வாளர் கைது..!!